Download Free Premium Joomla 3 Templates • FREE High-quality Joomla! Designs BIGtheme.net
BREAKING NEWS
  • Brand New site of Moderntamilworld.com is launched successfully today (14.04.2015) in eve of Tamil New Year 2015

சிந்தனை செய் மனமே

பாரதி கண்ட தமிழ்ப்பாதைkavithai_jly29
இன்று பள்ளமாகிப் போனதே
பொ�யார் வகுத்த கொள்கைப்பாதை
இன்று கொள்ளைப்பாதை ஆனதே
கர்மவீரர் தந்த கல்விப்பாதை
இன்று சந்தையாகிப் போனதே
அண்ணா சென்ற நேர்மைப் பாதை
இன்று காணல்நீராய்த் தோனுதே
கண்ணதாசன் படைத்த காவியப்பாதை
இன்றும் காவியமாகவே உள்ளதே
இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் சா�த்திரங்கள்
இவர்கள்போல் இப்போது யாரும் இல்லாததுதான்
என் தாய்த்திருநாட்டின் தா�த்திரங்கள்
எவனும் தலைவனாய்ப் பிறப்பதில்லை
நேர்மையாய் ஒருவன் தலைவன் ஆனால்
தமிழ்நாடு அவனை மறப்பதில்லை
அனைவரும் சென்ற பாதையிலே செல்ல
நாம் என்ன செம்மறி ஆட்டுக் கூட்டமா?
சிந்தனை செய் மனமே!!!

உங்கள் மாற்றத்தை விரும்பும்,
பெ. ரவீந்திரன்.

Print This Page   

2015 Powered By Teamwebpower